Nova Scotia வெள்ளத்தில் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!
Nova Scotiaவில் கடும் வெள்ளம் காரணமாக காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மூவர் அடையாளம் காணப்பட்டனர். 6 வயதான Natalie Hazel Harnish, 6 வயதான Colton Sisco, 52 வயதான Nicholas
