தேசியம்
செய்திகள்

May மாதத்தில் சில்லறை விற்பனை 0.2 சதவீதம் அதிகரிப்பு

May மாதத்தில் சில்லறை விற்பனை அதன் ஆரம்ப மதிப்பீட்டை விட குறைவாக உயர்ந்துள்ளது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (21) இந்த தகவலை வெளியிட்டது.

May மாதத்தில் சில்லறை விற்பனை 0.2 சதவீதம் அதிகரித்து 66 பில்லியன் டொலராக இருந்தது.

June மாதத்திற்கான அதன் ஆரம்ப மதிப்பீட்டின்படி, அந்த மாதத்திற்கான சில்லறை விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.

கனடிய மத்திய வங்கி கடந்த மாதத்தில் அதன் முக்கிய வட்டி விகிதத்தை கால் சதவிகிதமாகவும் மீண்டும் இந்த மாதம் கால் சதவிகிதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts

2023ஆம் ஆண்டு வரை hybrid முறையில் நாடாளுமன்ற அமர்வுகள் தொடரும்

Lankathas Pathmanathan

தொற்று காலத்தில் தேர்தல் வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேகர் ஆதரவாக வாக்களித்தனர்

Gaya Raja

IIHF ஆண்கள் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற கனடிய அணி

Lankathas Pathmanathan

Leave a Comment