தேசியம்
செய்திகள்

Nova Scotia வெள்ளத்தில் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

Nova Scotiaவில் கடும் வெள்ளம் காரணமாக காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மூவர் அடையாளம் காணப்பட்டனர்.

6 வயதான Natalie Hazel Harnish, 6 வயதான Colton Sisco, 52 வயதான Nicholas Anthony Holland ஆகியோர் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் மூவர் உட்பட நால்வர் கடந்த சனிக்கிழமை (22) முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

இதில் காணாமல் போன இரண்டு சிறுவர்கள், 52 வயதான ஆண் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

காணாமல் போனதாக தேடப்படும் 18 வயது இளைஞரை தேடும் பணி தொடர்கிறது.

Related posts

வரலாற்றில் முதல் முறையாக, FIFA உலகக் கோப்பை உதைபந்தாட்ட போட்டி கனடாவில்

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID மரணங்கள் 8 ஆயிரத்தை தாண்டியது!!

Gaya Raja

அடுத்த மாதத்தில் தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை $2.20 தாண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment