Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் இதுவரை ஐம்பது வேட்பாளர்கள்
Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் எண்ணிக்கை ஐம்பதை எட்டியுள்ளது வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட ஐம்பது வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர். இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் May 12
