உலகின் வலிமைமிக்க மனிதராக வெற்றிபெற்ற கனேடியர்
உலகின் வலிமையான மனிதர் என்ற பட்டத்தை கனேடியர் கைப்பற்றியுள்ளார். உலகின் வலிமையான மனிதர் என்ற பட்டத்தை முதன்முறையாக கனேடியர் Mitchell Hooper கைப்பற்றியுள்ளார். Barrie, Ontarioவை சேர்ந்த அவர் பலம் வாய்ந்த ஒன்பது சர்வதேச
