February 16, 2025
தேசியம்
செய்திகள்

60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு முதலாவது RSV தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது

60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு முதலாவது சுவாச ஒத்திசைவு தொற்று (Respiratory Syncytial Virus – RSV) தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (04) இதற்கான அறிவித்தல் வெளியானது.

முதியவர்களுக்கு RSV தடுப்பூசி போடப்பட வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொற்று பொதுவானது என்றாலும், வயதானவர்கள் இதன் மூலம் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது

கனடாவில் RSV காலம் பொதுவாக இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் ஆரம்பமாகி வசந்த காலம் வரை நீடிக்கும்.

Related posts

Quebec மாகாண முதல்வர் – Donald Trump சந்திப்பு

Lankathas Pathmanathan

தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்ற கனடா

Lankathas Pathmanathan

தாயகத்தில் உள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவோம்: கரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

Leave a Comment