September 28, 2026
தேசியம்
செய்திகள்

FIFA உலகக் கோப்பை போட்டியின் முதலாவது ஆட்டத்தில் கனடிய அணி

FIFA உலகக் கோப்பை போட்டியின் முதலாவது ஆட்டத்தில் வியாழக்கிழமை (20) கனடிய அணி களம் இறங்குகிறது.

கனடிய பெண்கள் அணி உலக தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது

முதலாவது ஆட்டத்தில் Nigeria அணி கனடிய அணி எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டம் Melbourne, Australiaவில் நடைபெறுகிறது.

கனடிய பெண்கள் அணியின் இரண்டாவது ஆட்டம் Ireland அணிக்கு எதிராக அடுத்த வாரம் புதன்கிழமையும் (26), மூன்றாவது ஆட்டம் Australia அணிக்கு எதிராக July 31 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்டுள்ள Ontario முதல்வர்!

Gaya Raja

பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழர்

Lankathas Pathmanathan

கனடிய குடியுரிமைச் சான்றுக்காக 1.36 இலட்சம் பேர் காத்திருப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment