தேசியம்
செய்திகள்

இரண்டு ஆண்டுகளுக்கு இல்லாத நிலைக்கு சரிந்த பணவீக்க விகிதம்

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத குறைந்த நிலைக்கு கனடாவின் பணவீக்க விகிதம் கடந்த மாதம் சரிந்தது.

கனடாவின் பணவீக்க விகிதம் June மாதத்தில் 2.8 சதவீதமாக குறைந்தது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (18) இந்த தகவலை வெளியிட்டது.

ஆனால் உயர் பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்வதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பணவீக்க விகிதம் குறைந்தாலும் கனேடியர்கள் மளிகைப் பொருட்களுக்கு கணிசமான அதிக விலைகளை தொடர்ந்து செலுத்துகின்றனர்.

மளிகைப் பொருட்களின் விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 9.1 சதவீதம் உயர்ந்துள்ளன.

Related posts

Alberta முதல்வர் – Donald Trump சந்திப்பு

Lankathas Pathmanathan

அமெரிக்காவிற்கான கனடிய தூதர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

ஐந்தாவது முறையாக பெரும்பான்மை அரசமைக்கும் Saskatchewan கட்சி

Lankathas Pathmanathan

Leave a Comment