புதிய வீட்டு மனை தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில்71 வீடுகள் சேதம்
Ontario மாகாணத்தின் Vaughan நகரில் புதிய வீட்டு மனை தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 71 வீடுகள் சேதமடைந்துள்ளன. சீர்படுத்த முடியாத வெப்ப சேதம் காரணமாக இந்த வீடுகளில் பல இடிக்கப்பட வேண்டிய
