42 பேர் கைது – 173 துப்பாக்கிகள் பறிமுதல் – 442 குற்றச்சாட்டுகள் பதிவு
துப்பாக்கி கடத்தல் விசாரணையில் 173 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கனடாவிலும் அமெரிக்காவிலும் ஒரு வருடம் தொடர்ந்த விசாரணையில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் 42 பேர் கைது செய்யப்பட்டதுடன், 442 குற்றச்சாட்டுகள்
