தேசியம்
செய்திகள்

பயணிகள் உரிமை சாசனத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள்

பயணிகள் உரிமை சாசனத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை கனேடிய போக்குவரத்து நிறுவனம் முன்வைக்கிறது.

Liberal அரசாங்கம் கடந்த மாதம் விமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை இயற்றிய நிலையில் இந்த சீர்திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த மறுசீரமைப்பு குறித்த பொது ஆலோசனைகள் செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பிக்கின்றன.

Related posts

குழந்தைகள் பாலியல் விசாரணையில் 64 சந்தேக நபர்கள் கைது

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலில் 68 வேட்பாளர்கள்

Ottawaவில் 2025 உலக Junior Hockey தொடர்

Lankathas Pathmanathan

Leave a Comment