Quebecகில் அவசர நிலை தேவையற்றது: முதல்வர் François Legault
அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் அளவுக்கு Quebecகில் நிலைமை மோசமடையவில்லை என முதல்வர் François Legault தெரிவித்தார். Quebecகில் புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக ஏற்பட்ட சேதங்ளை சீர் செய்வதில்
