தேசியம்
Home Page 343
செய்திகள்

Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கியதாக தேடப்பட்ட தமிழரின் உடல் மீட்பு

Lankathas Pathmanathan
Ontarioவில் Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கியதாக தேடப்பட்டு வந்த தமிழரின் உடல் மீட்கப்பட்டது. நீரில் மூழ்கிய தமிழரான அவசர மருத்துவ உதவியாளரை தேடும் பணி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இவரது சடலம் புதன்கிழமை
செய்திகள்

காட்டுத்தீ மேலும் சில மாதங்கள் தொடரும்?

Lankathas Pathmanathan
கனடாவின் காட்டுத்தீ மேலும் சில மாதங்கள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டுத்தீ இந்த மாதமும் அடுத்த மாதமும் தொடரும் என கனடாவின் இயற்கை வளத்துறை வியாழக்கிழமை (06) கணித்துள்ளது. இந்தப் பருவத்தின் காட்டுத்தீயின்
செய்திகள்

ISIS முகாமில் இருந்து கனடிய குடும்பம் நாடு திரும்புகிறது

Lankathas Pathmanathan
சிரியாவின் ISIS முகாமில் இருந்து Edmonton நகரை சேர்ந்த குடும்பம் ஒன்று கனடா திரும்புகிறது. சிரியாவில் கைது செய்யப்பட்ட ISIS சந்தேக நபர்களுக்கான சிறை முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு Edmonton பெண்கள் வியாழக்கிழமை
செய்திகள்

Fiji உல்லாச தளத்தில் கனடியர் காணாமல் போயுள்ளார்!

Lankathas Pathmanathan
Fiji உல்லாச தளத்தில் இருந்து காணாமல் போனதாக அறிவிக்கப்படும் சுற்றுலாப் பயணி கனடியர் என தெரியவருகிறது. கடந்த April மாதம் உல்லாச தளத்தில் இருந்து இருந்து ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்
செய்திகள்

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு ஐந்தாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan
Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட மற்றுமொரு வேட்பாளர் தான் பெயரை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார். மாகாணசபை உறுப்பினர் Adil Shamji Ontario Liberal தலைமை பதவிக்கு ஐந்தாவது வேட்பாளராக தனது பெயரை
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு விசாரணையில் ஒருமித்த கருத்தை Conservative கட்சி தடுக்கிறது?

Lankathas Pathmanathan
கனடிய பொது தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணையில் ஒருமித்த கருத்தை Conservative கட்சி தடுப்பதாக பிரதமர் குற்றம் சாட்டினார். எதிர்வரும் வாரங்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை குறித்த முடிவை
செய்திகள்

Meta தளங்களில் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தி வைக்க கனடிய அரசு முடிவு

Lankathas Pathmanathan
Facebook, Instagram தளங்களில் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தி வைக்க கனடிய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் பாரம்பரிய அமைச்சர் Pablo Rodriguez புதன்கிழமை (05) இந்த முடிவை அறிவித்தார். கனேடிய செய்திகளை
செய்திகள்

Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கிய தமிழரை தேடும் பணி

Lankathas Pathmanathan
Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கி இறந்ததாகக் கருதப்படும் தமிழரான அவசர மருத்துவ உதவியாளரை தேடும் பணி தொடர்கிறது. இந்த முதற்குடி சமூகத்தின் அண்டை சமூகங்களும் Ontario மாகாண காவல்துறையும் இந்த தேடுதல் முயற்சிகளுக்கு
செய்திகள்

மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகளை CRA வழங்குகிறது!

Lankathas Pathmanathan
நீண்டகாலமாக வாக்குறுதியளிக்கப்பட்ட மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகளை CRA வழங்குகின்றது. தகுதியான கனடியர்களுக்கு grocery rebate எனப்படும் இந்த கொடுப்பனவு புதன்கிழமை (05) வழங்கப்படுகிறது. 2023 மத்திய வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவு உறுதியளிக்கப்பட்டது.
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை குறித்து நம்பிக்கை: NDP தலைவர்

Lankathas Pathmanathan
கனடிய பொது தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக NDP தலைவர் தெரிவித்தார். வெளிநாட்டு தலையீடு குறித்து மத்திய அரசு பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் என அவர்