தேசியம்
Home Page 344
செய்திகள்

தாயில்லாமல் திருப்பி அனுப்பப்படவுள்ள சிரியாவின் தடுப்பு முகாமில் உள்ள ஆறு குழந்தைகள்

Lankathas Pathmanathan
சிரியாவின் தடுப்பு முகாமில் உள்ள ஆறு குழந்தைகள் விரைவில் கனடாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளனர். ஆனாலும் அவர்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களின் தாயார் அவர்களுடன் பயணிக்க மாட்டார் என தெரியவருகிறது. Quebecகைச் சேர்ந்த தாயாரின்
செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கனடாவில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கனடாவில் அதிகரித்து வருவதாக அண்மையில் வெளியான புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெண் கொலைகள் (femicides) என அழைக்கப்படும் பெண்கள், சிறுமிகளிடையே
செய்திகள்

Toronto நகர முதல்வருக்கான இடை தேர்தல் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வருக்கான இடை தேர்தல் திங்கட்கிழமை (03) முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது. வேட்புமனுக்கள் திங்கள் முதல் May 12 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுகின்றன தேர்தல் வாக்களிப்பபு June மாதம் 26ஆம்
செய்திகள்

St. Lawrence ஆற்றில் இருந்து எட்டு சடலங்கள் மீட்பு: சட்டவிரோத குடியேற்றம்?

Lankathas Pathmanathan
கனடா-அமெரிக்க எல்லையை ஒட்டிய Akwesasneவின் Mohawk பிரதேச கடற்பரப்பில் இருந்து எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. St. Lawrence ஆற்றில் இருந்து வியாழன் (30) வெள்ளி (31) கிழமைகளில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள்
செய்திகள்

Conservative கட்சியின் முன்னாள் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் முன்னாள் தலைவர் Erin O’Toole அரசியலில் இருந்து விலகுகின்றார். வெள்ளிக்கிழமை (31) காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்தார். மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் இலை
செய்திகள்

Ontarioவில் அதிகரிக்கும் குறைந்தபட்ச ஊதியம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண குறைந்தபட்ச ஊதியம் எதிர்வரும் October மாதம் முதல் அதிகரிக்கவுள்ளது. October மாதம் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் 16 டொலர் 55 சதமாக அதிகரிக்கும் என வெள்ளிக்கிழமை (31) அறிவிக்கப்பட்டது.
செய்திகள்

விமர்சனத்திற்கு உள்ளாகும் நெறிமுறைகள் ஆணையரின் நியமனம்

Lankathas Pathmanathan
இடைக்கால நெறிமுறைகள் ஆணையராக அமைச்சரின் மைத்துனி நியமிக்கப்பட்டதை பிரதமர் நியாயப்படுத்தினார். கனடாவின் இடைக்கால நெறிமுறைகள் ஆணையராக அரசுகளுக்கிடையேயான விவகார அமைச்சர் Dominic LeBlancகின் மைத்துனி Martine Richard நியமிக்கப்பட்டார். Martine Richard இடைக்கால நெறிமுறை
செய்திகள்

முதலாவது ஆட்டத்தில் வெற்றியடைந்த Blue Jays

Lankathas Pathmanathan
Toronto Blue Jays அணி இந்த ஆண்டின் தனது முதலாவது ஆட்டத்தில் வெற்றியடைந்தது. வியாழக்கிழமை (30) St. Louis Cardinals அணியை Toronto Blue Jays அணி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 10க்கு 9
செய்திகள்

பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் Justin Trudeauவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jody Thomasனின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சி ஒன்று கடந்த வார விடுமுறையில் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு
செய்திகள்

Manitoba விபத்தில் நான்கு இளைஞர்கள் பலி!

Lankathas Pathmanathan
Manitobaவில் புதன்கிழமை (29) இரவு நிகழ்ந்த விபத்தில் நான்கு இளைஞர்கள் பலியானதுடன் மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு பயணிகள் வாகனம் பார ஊர்தியுடம் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. பயணிகள் வாகனத்தில் ஐந்து