தேசியம்
செய்திகள்

Montreal விமான நிலைய பணியாளர் விபத்தில் மரணம்

Montreal Pierre Elliot Trudeau சர்வதேச விமான நிலைய பணியிட விபத்தில் ஒருவர் மரணமடைந்தார்.

சனிக்கிழமை (08) இந்த சம்பவம் நிகழ்ந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த மரணத்தை விமான நிலையத்தின் தலைவர் ஞாயிற்றுக்கிழமை (09) ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதில் 50 வயதான ஆண் ஒருவர் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

Toronto பெரும்பாகத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

ஹிஜாப் அணிந்த ஆசிரியர் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டது ஒரு கோழைத்தனமான நடவடிக்கை

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை மொத்தம் 2,626 தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

Leave a Comment