September 25, 2026
தேசியம்
செய்திகள்

பசுமைக் கட்சி தலைவர் மருத்துவமனையில் அனுமதி

பசுமைக் கட்சி தலைவர் Elizabeth May கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோர்வு, மன அழுத்தம் ஆகிய காரணங்களுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது கணவர் தெரிவித்தார்.

வடக்கு Victoria மருத்துவமனையில் சில நாட்கள் கண்காணிப்பில் அவர் இருந்தார் என அவரது கணவர் கூறினார்.

சனிக்கிழமை (08) காலை Elizabeth May வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை: Trudeau

Gaya Raja

இறுதி அறிக்கையை வெளியிட்டார் David Johnston

Lankathas Pathmanathan

Alberta: சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

Leave a Comment