அடுத்த ஆண்டுக்குள் வீட்டு விலைகள் உச்ச நிலையை எட்டும்: CMHC
அடுத்த ஆண்டுக்குள் வீட்டு விலைகள் உச்ச நிலையை எட்டலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வீட்டு விலைகள் அடுத்த ஆண்டுக்குள் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட உச்ச நிலையை எட்டக்கூடும் என Canada Mortgage
