Liberal கட்சியுடன் தொடர்ந்து செயல்படவுள்ள Anthony Housefather
நாடாளுமன்ற உறுப்பினர் Anthony Housefather தொடர்ந்து Liberal கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார். பிரதமர் Justin Trudeauவின் கட்சியில் தனக்கான இடம் குறித்த கேள்விக்கான சிந்தனையை முடித்துக் கொண்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (05) மாலை
