தேசியம்
செய்திகள்

அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்!

கனடாவின் வேலையற்றோர் விகிதம் 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

March மாதம் கனடாவின் வேலையற்றோர் விகிதம் 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்த தகவலை வெள்ளிக்கிழமை (05) வெளியிட்டது.

இது February மாதம் இருந்த 5.8 சதவீதமான வேலையற்றோர் விகிதத்தில் இருந்து அதிகரிப்பாகும்.

2022 கோடை காலத்தின் வேலையற்றோர் விகிதத்தின் பின்னர் இது மிகப்பெரிய அதிகரிப்பைக் குறிக்கிறது.

வேலையற்றோர் விகித அதிகரிப்பு 60 ஆயிரம் பேர் புதிதாக வேலை தேடும் காரணமாக உந்தப்பட்டது என புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது.

Related posts

கட்சித் தலைமையில் இருந்து வெளியேற்றுவதில் சீன தலையீடு பங்கு வகுத்திருக்கலாம்: Erin O’Toole

Lankathas Pathmanathan

June மாதம் கனடாவில் 230,700 புதிய தொழில் வாய்ப்புகள்!

Gaya Raja

சர்வதேச மேடையில் தமிழ்: TIFF விழாவில் தமிழ் திரைப்படங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment