Ontario இடைத்தேர்தல்: மூன்று தொகுதிகளில் வாக்குப்பதிவு ஆரம்பம்!
Ontario மாகாணத்தின் மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. Ontario மாகாணத்தில் வெற்றிடமாக உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (03) காலை 9 மணி முதல் ஆரம்பித்தது. Hamilton-Stoney Creek,
