காவல்துறை அதிகாரி தொடர்பான துப்பாக்கிச்சூடு மரணம் குறித்த SIU விசாரணை
காவல்துறை அதிகாரி தொடர்பான துப்பாக்கிச்சூடு மரணம் குறித்து சிறப்பு விசாரணைப் பிரிவு (SIU) விசாரித்து வருகிறது. திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் Mercedes வாகனத்தின் ஓட்டுநர், Toronto காவல்துறையினரால் சுடப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. Mississauga நகரில்
