Taste of the Danforth வீதி நிகழ்வு இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இம்முறை நடைபெறுகிறது. எதிர்வரும் வார விடுமுறையில் இந்த வீதி நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. Taste of the Danforth 2026
அமெரிக்காவுடனான புதிய பதற்றங்கள் மத்தியில் கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Washington பயணமானார். இது கடந்த இரண்டு வாரங்களில் அமைச்சர் Dominic LeBlanc அமெரிக்க தலைநகருக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும். அமெரிக்காவுடனான நீண்ட கால வர்த்தக
கனடாவில் உள்ள தூதரக அலுவலகத்தை அமெரிக்கா மூடவுள்ளதாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்தது. Winnipeg நகரில் உள்ள தூதரக அலுவலகத்தை மூட அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. கனடா உட்பட ஐந்து வெளிநாட்டு தூதரகங்களை
British Colombia மாகாணத்தில் வானில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டன. Fraser Valley பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள Chilliwack அருகே, வானில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டன. இரண்டு Cessna 172 விமானங்கள் திங்கட்கிழமை
St. Catharines நகர குடியிருப்பாளர்கள், கடுமையான வெள்ள சேதங்களை எதிர்கொள்கின்றனர். பல நாட்களாக இந்தப் பகுதியை தொடர்ச்சியாக பலத்த மழை புயல்கள் தாக்கிய நிலையில் இந்த சேதங்கள் முறையிடப்படுகின்றன. கடந்த 10 நாட்களில் St.
Conservative கட்சியினரிடையே Mark Carney-க்கு ‘வெளிப்படையான போட்டியாளர் எவரும் இல்லை’ என புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது. கனடாவில் உள்ள Conservative கட்சி அரசியல்வாதிகளிடையே பிரதமர் Mark Carney-க்கு “வெளிப்படையான போட்டியாளர் எவரும் இல்லை
இனப்படுகொலையை ஆதரிப்பதற்கும், வேண்டுமென்றே வெறுப்பைத் தூண்டியதற்குமான குற்றத்தை Winnipeg நபர் ஒப்புக்கொண்டார். சமூக ஊடகங்களில் தான் வெளியிட்ட பதிவுகளில் தன்னை “தீவிர இனவெறியர்” என அடையாளப்படுத்திக் கொண்ட Winnipeg நகரைச் சேர்ந்த ஒருவர், இனப்படுகொலையை
Winnipeg நகர மசூதி ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இந்த வார ஆரம்பத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. உள்ளூர் மசூதி குறி வைக்கப்பட்டது வெறுப்புணர்வு சார்ந்த குற்றமாக இருக்கலாம் என்ற கோணத்தில் Winnipeg
Toronto நகரை வார இறுதியில் Caribbean திருவிழா ஆக்கிரமிக்கிறது. Toronto நகரின் மிகப்பெரிய கோடைக்கால நிகழ்வுகளில் ஒன்றிற்காக, வார இறுதியில் வீதித் தடைகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்படுகிறது. Toronto Caribbean திருவிழாவின் மாபெரும்
WestJet நிறுவனம் தனது விமானங்களை தரையிறக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்த சாத்தியக் கூற்றின் மத்தியில் WestJet நிறுவனம் தனது விமானங்களை தரையிறக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. விமானப் பணியாளர்களுக்கான ஊதியம் தொடர்பான