Toronto நகர முதல்வர் தேர்தல் கருத்துக் கணிப்பில் யார் முன்னிலையில்?
Toronto நகர முதல்வர் தேர்தலில் Chris Alexander ஈடுபடுவது Brad Bradford-க்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது. Chris Alexander உள்ளடங்கிய முதலாவது Toronto நகர முதல்வர் தேர்தல் குறித்த
