சட்டமன்ற அமர்வுகளை மீண்டும் ஆரம்பிக்க வலியுறுத்தல்?
அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில், Ontario சட்டமன்றம் மீண்டும் கூட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. Ontario மாகாணத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், Ontario சட்டமன்றத்தைக் கூட்டுமாறு Doug Ford-டை வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்காவின் வரி
