$3 மில்லியன் மோசடி: Vancouver காவல்துறை அதிகாரி கைது!
Vancouver காவல்துறை அதிகாரி ஒருவர் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 26 ஆண்டுகள் Vancouver காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய Kalwinder “Kal” Dosanjh என்பவர் கைது செய்யப்பட்டார். சுமார் $3 மில்லியன் மோசடி செய்த
