Donald Trump வரியை எதிர்க்கும் Michigan மாநில குடியரசுக் கட்சி வேட்பாளர்!
கனடா மீதான வர்த்தக வரிகள் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதியுடன் Michigan மாநில குடியரசுக் கட்சி வேட்பாளர் Mike Rogers பகிரங்கமாக முரண்பட்டுள்ளார். அமெரிக்க மேல் சபைக்கான குடியரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளரான இவர், கனடா...
