அமெரிக்க ஜனாதிபதியின் கனடா எதிர்ப்பு நடவடிக்கைகளால் அமெரிக்க அதிகாரிகளே கவலை?
அமெரிக்க ஜனாதிபதியின் கனடாவுக்கு எதிரான நிலைப்பாடு குறித்து அமெரிக்காவிற்குள்ளேயே எதிர்ப்பு உள்ளது என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் வெளியிடப்பட்டது. இந்த விடயத்தில் அமெரிக்க அதிகாரிகள் இரகசியமாகக் கவலை வெளியிட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியானது....
