கனடாவின் எதிர்காலத்தை கனடியர்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள்: பிரதமர் Mark Carney!
கனடாவின் இறையாண்மையில் வெளிநாட்டுத் தொழில்நுட்ப அதிபர்களின் தலையீடு தேவையற்றது என பிரதமர் Mark Carney கூறினார். கனடாவிலிருந்து Quebec மாகாணம் பிரிந்து தனி நாடாக மாற வேண்டும் என Tesla, X நிறுவனங்களின் தலைமை...
