November 19, 2026
தேசியம்
செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்தின் (TCC) புதிய இயக்குநர் சபை தேர்வு!

தமிழ்ச் சமூக மையத்தின் (TCC) புதிய இயக்குநர் சபை அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த மாதம் 26-ஆம் திகதி நடைபெற்ற நிலையில் புதிய இயக்குநர் சபையையும் தெரிவு செய்யப்பட்டது.

இந்த வருடாந்த பொதுக்கூட்டம் தமிழ்ச் சமூக மையத்தின் அங்கத்துவ அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய 45 பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றதாக தமிழ்ச் சமூக மையத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது, அங்கத்தவர்கள் புதிய பதவி காலத்திற்கான TCC-யின் முக்கிய செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர்.

புதிய பதவிக்காலத்தை ஆரம்பிக்கும் 2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிதாக தேர்வு செய்யப்பட்ட இயக்குநர் சபை விபரம்:

Jonathan ஜோசப்
கீர்த்தனா Rang
மகிந்தன் வேலுப்பிள்ளை
மயூரன் ரவீந்திரன்
நவஜீவன் ஆனந்தராஜ்
நேவீதா வசீகரன்
பிரகலாதன் பத்மராஜா
ரமணன் சந்திரசேகர்மூர்த்தி
சாந்தா பஞ்சலிங்கம்

Related posts

மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களுக்கு எதிராக அதிரடி: 111 வெளிநாட்டினரை நாடு கடத்தியது CBSA!

Lankathas Pathmanathan

கனடாவில் இருந்து Alberta பிரிய வேண்டுமா? – வரலாற்று சிறப்புமிக்க பொது வாக்கெடுப்பு தினம்!

Lankathas Pathmanathan

இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment