$3.5 மில்லியன் மதிப்புள்ள போலிக் கால்பந்து சீருடைகள் பறிமுதல்
$3.5 மில்லியன் மதிப்புள்ள போலிக் கால்பந்து சீருடைகளை Toronto காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான போலிக் கால்பந்து சீருடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக Toronto காவல்துறை திங்கட்கிழமை (01) அறிவித்துள்ளது. இதன் மூலம்...
