Markham நகரசபையின் முன்னாள் உறுப்பினர் காலமானார்
Markham நகரசபையின் முன்னாள் உறுப்பினர் Khalid Usman காலமானார். Markham நகரசபையின் ஏழாம் வட்டார முன்னாள் நகரசபை உறுப்பினர் Khalid Usman ஞாயிற்றுக்கிழமை (31) காலமானார். இவர் கனடிய ஆளுநர் நாயகத்தின் தன்னார்வலர்களுக்கான இறையாண்மை...
