எரிசக்தியை பேராயுதமாக பயன்படுத்துவது குறித்து முதல்வர்களிடம் கருத்து வேறுபாடு?
அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் எரிசக்தியை ஒரு பேராயுதமாக பயன்படுத்துவது குறித்து Ontario, Alberta மாகாண முதல்வர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் எரிசக்தியை ஒரு பேரம் பேசும் கருவியாக பயன்படுத்துவது குறித்து,...
