நேபாளம், சீனா எல்லையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 24 கனடியர்களை காணவில்லை?
நேபாளம், சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் 24 கனடியர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த வெள்ளப் பெருக்கில் குறைந்தது 98 பேர் உயிரிழந்தனர். நேபாளம், சீனாவின் எல்லைப் பகுதியில் புதன்கிழமை (26) ஏற்பட்ட திடீர்...
