அடுத்த ஆண்டிற்குள் கனடாவின் வரவு செலவுத் திட்டம் சமநிலைப்படுத்தப்படும்: Mark Carney
கனடாவின் வரவு செலவுத் திட்டம் அடுத்த ஆண்டு சமநிலைப்படுத்தும் என அறிவிக்கப்படுகிறது. பிரதமர் Mark Carney செவ்வாய்க்கிழமை (15) இந்த அறிவிப்பை வெளியிட்டார். கனடா தனது செயல்பாட்டு வரவு செலவுத் திட்டத்தை அடுத்த ஆண்டே...
