பணியின்போது உயிரிழந்த OPP அதிகாரியின் இறுதி சடங்கு
பணியின்போது உயிரிழந்த OPP அதிகாரியின் இறுதி சடங்கு வியாழக்கிழமை (18) நடைபெற்றது. கடந்த வாரம் வடக்கு Ontario-வில் பணியின்போது 29 வயதான Ontario மாகாண காவல்துறை அதிகாரி Tarun Bali உயிரிழந்தார். வியாழன் நடைபெற்ற...
