தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Olivia Chow-விற்கு ஆதரவு வழங்கவில்லை: Doug Ford அலுவலகம்!

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் தேர்தலில் தற்போதைய முதல்வர் Olivia Chow-விற்கு Ontario மாகாண முதல்வர் Doug Ford ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. Doug Ford எந்தவொரு வேட்பாளருக்கும் தனது...
செய்திகள்

உலகின் மிகச் சிறந்த குழந்தைகள் மருத்துவமனையாக Toronto SickKids மீண்டும் தேர்வு!

Lankathas Pathmanathan
உலகின் மிகச் சிறந்த குழந்தைகள் மருத்துவமனையாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக Toronto SickKids மருத்துவமனை  தேர்ந்தெடுக்கப்பட்டது. Newsweek செய்தி இதழ், Statista  தரவு நிறுவனம் ஆகியவை இணைந்து உலகெங்கிலும் உள்ள 250 குழந்தை மருத்துவமனைகளை...
செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பினர் அழைப்பை ஏற்றது கனடா!

Lankathas Pathmanathan
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது இணை உறுப்பினராக மாறுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அழைப்பை கனடா ஏற்றுக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மைய மேடையில் Mark Carney வியாழக்கிழமை (17) உரையாற்றினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது இணை...
செய்திகள்

B.C. Conservative கட்சிக்குள் அதிரடிப் புரட்சி

Lankathas Pathmanathan
British Columbia மாகாண Conservative கட்சி தலைமை பதவியில் இருந்து விலகுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை Kerry-Lynne Findlay மீண்டும் நிராகரித்தார். கட்சிக்குள் கடுமையான தலைமைத்துவ மோதல் வெடித்துள்ள சூழலில், Kerry-Lynne Findlay பதவி விலக...
செய்திகள்

ஐரோப்பிய வரிகளும் சட்டங்களும் கனடாவிற்குள் அனுமதிக்கப்படாது: Pierre Poilievre

Lankathas Pathmanathan
கனடா தனித்துவத்துடனும் சுதந்திரத்துடனும் இயங்க வேண்டும் என கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre வலியுறுத்தினார். கனடாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் இந்தச் சூழலில் எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கருத்து வெளியானது....
செய்திகள்

Scarborough நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு தேர்தலில் பலம் பெறும் Olivia Chow!

Lankathas Pathmanathan
அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி உட்பட Scarborough பகுதியின் மூன்று Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow-வுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர். இது Olivia Chow முன்னெடுக்கும் மறு தேர்தல்...
செய்திகள்

153 million அடையாள அட்டைகள் திருட்டு: அமெரிக்க FBI விசாரணையை தீவிரமாக கண்காணிக்கும் RCMP!

Lankathas Pathmanathan
வட அமெரிக்கா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் ஓட்டுநர் உரிம தரவுகள் (Driver’s licences) சட்டவிரோதமாகக் கசிந்துள்ள தகவல் வெளியானது. இந்த விடயத்தில், அமெரிக்காவின் FBI முடுக்கிவிட்டுள்ள புலனாய்வு விசாரணை குறித்து தாங்கள் அறிந்துள்ளதாக...
செய்திகள்

கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உலகை ஒரே நேர்க்கோட்டில் காண்கின்றன: EU தலைவர்!

Lankathas Pathmanathan
கனடாவுடனான உறவை சர்வதேச இராஜதந்திர அரங்கில் சாத்தியமான மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல ஐரோப்பிய ஒன்றியம் (EU) விருப்பம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் Ursula von der Leyen இந்த...
செய்திகள்

ஒன்றுகூடும் Conservative கட்சி நாடாளுமன்றக் குழு!

Lankathas Pathmanathan
Conservative கட்சி நாடாளுமன்றக் குழு British Colombia-வில் கூடுகிறது. Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தனது நாடாளுமன்றக் குழுவினரை British Colombia-வில் கூட்டுகிறார். Conservative கட்சிக்குள் கடுமையான உட்கட்சி மோதல்கள் அதிகரித்து வருவதாக...
செய்திகள்

வர்த்தகப் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதைத் தவிர கனடாவிற்கு வேறு வழியில்லை: Stephen Harper

Lankathas Pathmanathan
அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியதை தவிர கனடாவிற்கு வேறு வழி இருக்கவில்லை என முன்னாள் பிரதமர் Stephen Harper தெரிவித்தார். இதன் மூலம் முன்னாள் Conservative கட்சி பிரதமர் தற்போதைய Liberal அரசுக்குத்...