காய்ச்சல் பருவத்தின் உச்சத்தை கனடா எட்டியுள்ளது
காய்ச்சல் பருவத்தின் உச்சத்தை கனடா எட்டியுள்ளதாக வெள்ளிக்கிழமை (13) வெளியான புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. வெள்ளியன்று வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டின் முதல் தேசிய FluWatch அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. காய்ச்சல்