தேசியம்
செய்திகள்

நேபாளத்தில் உள்ள கனடியர்களுக்கு எச்சரிக்கை!

நேபாளத்தில் உள்ள கனடியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கனடிய அரசாங்கம் நேபாளத்திற்கான பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நேபாளத்தில் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கடந்த வாரம் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமானது.

இந்த நிலையில் அங்குள்ள கனடியர்கள் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடிய அரசாங்கம் வலியுறுத்துகிறது.

ஆர்ப்பாட்டங்களை, அரசாங்க கட்டிடங்களை தவிர்க்குமாறும், உள்ளூர் ஊடகங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் கனடியர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

பாலஸ்தீன அரசை கனடா அங்கீகரித்தது குறித்த விமர்சனங்கள்

Lankathas Pathmanathan

சட்டவிரோத மருந்துகளால் பலியாகும் முதற்குடியினர் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Freedom Convoy போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணை முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment