முதல் பெண் சபாநாயகர் தெரிவு!
Ontario மாகாணத்தின் முதலாவது பெண் சபாநாயகர் தெரிவானார். புதிய சபை அமர்வுக்கான சபாநாயகராக Donna Skelly தெரிவானார். இந்தப் பதவிக்காக Progressive Conservative மாகாணசபை உறுப்பினர் Donna Skelly , புதிய ஜனநாயக கட்சியின் மாகாணசபை உறுப்பினர் Jennifer...
