September 27, 2026
தேசியம்
செய்திகள்

Lisbon நகர streetcar விபத்தில் இரண்டு கனடியர்கள் காணாமல் போயுள்ளனர்?

Portugal நாட்டின் Lisbon நகர விபத்தில் இரண்டு கனடியர்கள் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது.

சுற்றுலா பயணிகளிடையே பிரபலமான streetcar புதன்கிழமை (03) விபத்துக்கு உள்ளானதில் 17 பேர் பலியானதுடன் மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

காணாமல் போன கனடியர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர் என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் விபத்துக்கான காரணங்கள் குறித்த ஊகிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Related posts

Alberta பொது வாக்கெடுப்பு: 70 சதவீத மக்கள் கனடாவுடன் இணைந்திருக்க விருப்பம் – புதிய கருத்து கணிப்பு வெளியீடு!

Lankathas Pathmanathan

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி ஒப்புதல் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வழங்கப்படலாம்: Theresa Tam

Lankathas Pathmanathan

Ontarioவில் எரிபொருளின் விலை 8 சதம் குறையும்

Lankathas Pathmanathan

Leave a Comment