September 28, 2026
தேசியம்
செய்திகள்

மந்த நிலையை நோக்கி கனடாவும் அமெரிக்காவும்?

கனடாவும் அமெரிக்காவும் மந்த நிலையை நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய மத்திய  வங்கியின் முன்னாள் ஆளுநர் Stephen Poloz இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வரிகள், புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் பின்னணியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலையற்றோர் விகிதத்தில் இந்த மந்த நிலை தெளிவாகிறது என Stephen Poloz கூறினார்.

கனடாவின் வேலையற்றோர் விகிதம் August மாதம் 7.1 சதவீதமாக அதிகரித்தது.

இது CVID தொற்று காலத்தைத் தவிர்த்து, May 2016-க்குப் பின்னரான மிக உயர்ந்த நிலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விமான எரிபொருள் பற்றாக்குறை: Cuba-வுக்கான Air Canada, WestJet விமான சேவைகள் இடைநிறுத்தம்

Lankathas Pathmanathan

அமெரிக்காவிற்கான கனடியர்களின் பயணம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

இலக்கிய நோபல் பரிசு பெற்ற Alice Munro காலமானார்

Lankathas Pathmanathan

Leave a Comment