புனித பாப்பரசரை கனடியர்கள் நினைவு கூறுகின்றனர்!
புனித பாப்பரசர் Francis-சை கனடியர்கள் நினைவு கூறுகின்றனர். புனித பாப்பரசர் Francis திங்கட்கிழமை (21) தனது 88-ஆவது வயதில் காலமானார். இந்த நிலையில் புனித பாப்பரசர் ஒரு முற்போக்கான தலைவராக கனடிய கத்தோலிக்கர்களால் நினைவு...
