ஆறு பேரை கொலை செய்த இலங்கையருக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டு ஆயுள் தண்டனை
இலங்கையரான ஒரு சர்வதேச மாணவருக்கு கனடாவில் குறைந்தபட்சம் 25 ஆண்டுக்கான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குறைந்தது 25 ஆண்டுகளுக்கு நிபந்தனை விடுதலை பெற வாய்ப்பில்லாத வகையில் இந்த தண்டனை வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. Ottawa நீதிமன்றத்தில் Febrio...
