Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தலில் முதலாவது தமிழர் வேட்புமனு தாக்கல் !
Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கிள்ளி செல்லையா தாக்கல் செய்துள்ளார். Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தல் வேட்புமனு திங்கட்கிழமை (30) முதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வேட்புமனுக்கள்...
