Munich பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் Mark Carney
ஜெர்மனிக்கான தனது இந்த வாரப் பயணத்தின் போது பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் Mark Carney திட்டமிட்டுள்ளார். இந்த வாரம் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர், பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்தவும், புதிய வணிக முதலீடுகளை...
