Prince Edward Island மாகாணத்தின் அடுத்த முதல்வராக Rob Lantz பதவியேற்கவுள்ளார். சனிக்கிழமை (07) நடைபெற்ற கட்சி மாநாட்டில் அவர் Conservative கட்சித் தலைமையை வெற்றி பெற்றார். கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டி Mark...
கிரீன்லாந்தின் தலைநகரில் புதிய கனடிய தூதரகம் வெள்ளிக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய கனடிய தூதரகம் கனடாவிலிருந்து பயணித்த Inuit பிரதிநிதிகள் குழு முன்னிலையில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கனடாவில் இருந்து...
January மாதத்திற்கான வேலையற்றோர் விகிதம் குறைவடைந்தது. வெள்ளிக்கிழமை (06) வெளியான புள்ளிவிபரத் திணைகள தகவலின் படி January மாதத்திற்கான வேலையற்றோர் விகிதம் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. December மாதத்தை விட வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது...
2026 குளிர்கால Olympics போட்டியில் 207 விளையாட்டு வீரர்களுடன் கனடா பங்கேற்கிறது. வெள்ளிக்கிழமை (6) ஆரம்பமான 2026 Milan Cortina Olympics போட்டிகள் February 22 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் கனடா...
Ontario மாகாண சீர்திருத்த அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக Toronto காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகளுக்கு தனிப்பட்ட...
கனடிய பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து செயல்பட இணங்கினர். பாதுகாப்பான, தன்னிறைவு கொண்ட கனடாவிற்காக இணைந்து செயல்பட இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்களும் இணங்கினர். பிரதமர் Mark Carney எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre...
Ontario NDP துணைத் தலைவர் Doly Begum மத்திய Liberal கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார். Ontario NDP மாகாணசபை உறுப்பினர் Doly Begum தனது பதவியில் இருந்து விலகுகிறார். இவரது பதவி விலகலை...
Alberta Junior Hockey விளையாட்டு வீரர்கள் மூவர் பலியான சம்பவம் விபத்து ஒரு சோகமான விபத்தைத் தவிர வேறொன்றுமில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்தை ஒரு குற்றச் செயல் அல்ல என RCMP தெரிவித்தது....
கனடாவின் தேசிய ஒற்றுமையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என Stephen Harper வலியுறுத்தினார். முன்னாள் பிரதமர் Stephen Harper-ரின் அதிகாரப்பூர்வ உருவப்படம் தலைநகர் Ottawa-வில் திறந்து வைக்கப்பட்டது. Stephen Harper...
நான்காவது முறையாக Ontario மாகாண முதல்வர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக Doug Ford தெரிவித்தார். Ontario மாகாண Progressive Conservative கட்சி மாநாடு கடந்த வார விடுமுறையில் Toronto நகரில் நடைபெற்றது. சனிக்கிழமை (31)...