September 25, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5864 Posts - 0 Comments
செய்திகள்

அகதிகள் visa விதிமுறைகளில் அதிரடி மாற்றம்?

Lankathas Pathmanathan
அகதிகள் visa, நிரந்தரக் குடியுரிமை விதிகளில் கனடிய மத்திய அரசு மிக முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. தமது விண்ணப்பங்களில் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை மறைக்கும் அல்லது அறிவிக்காத அகதிகளுக்கான நிரந்தரக் குடியுரிமை விலக்குச் சலுகையை...
செய்திகள்

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஓயவில்லை: அமைச்சர் Dominic LeBlanc

Lankathas Pathmanathan
அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை என கனடாவின் வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து, புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், அமெரிக்க அதிகாரிகளுடன்...
செய்திகள்

வாகன தொழிற்சாலையை இராணுவ நிறுவனத்திற்கு விற்கும் Stellantis?

Lankathas Pathmanathan
Brampton வாகன தொழிற்சாலையை இராணுவ வாகன நிறுவனத்திற்கு விற்க Stellantis முடிவு செய்துள்ளது. பிரபல சர்வதேச வாகன தயாரிப்பு நிறுவனமான Stellantis இந்த முடிவை எடுத்துள்ளது. மூடி உள்ள தனது வாகன உற்பத்தித் தொழிற்சாலையை,...
செய்திகள்

புது அவதாரம் எடுத்த Justin Trudeau!

Lankathas Pathmanathan
முன்னாள் கனடிய பிரதமர் Justin Trudeau தனது முன்னாள் தலைமை அதிகாரியுடன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். பிரதமரின் முன்னாள் தலைமை அதிகாரியான Katie Telford-டுடன் இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு...
செய்திகள்

Gordie Howe சர்வதேச பாலம்: திறக்கப்பட்ட 30 நாட்களில் 270,000 வாகனங்கள் பயணம்

Lankathas Pathmanathan
Gordie Howe சர்வதேச பாலம் திறக்கப்பட்ட முதல் மாதத்தில் 270,000-க்கும் அதிகமான வாகனங்கள் அதில் பயணித்துள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் துறை வெள்ளிக்கிழமை (11) வெளியிட்ட புதிய தரவுகளில் இந்தக் தகவல் வெளியானது. கனடாவையும்...
செய்திகள்

Quebec சுதந்திரத்திற்கான நிதி அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் PQ கட்சி!

Lankathas Pathmanathan
Quebec இறையாண்மை பொது வாக்கெடுப்பு நடத்த $130 மில்லியன்  செலவாகும் என் தெரிவிக்கப்படுகிறது. Parti Québécois (PQ) கட்சித் தலைவர் Paul St-Pierre Plamondon இந்த அறிவிப்பை வெளியிட்டார். Quebec மாகாணத்தில் தங்கள் கட்சி...
செய்திகள்

அடுத்த வாரம் முதல் petrol விலை குறைகிறது?

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் அடுத்த வாரம் முதல் petrol விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்படுகிறது. பருவகால மாற்றங்களும், மலிவான குளிர்கால எரிபொருள் கலவையும் (Winter Gasoline Blend) சந்தைக்கு வருவதே இதற்கு காரணியாக குறிப்பிடப்படுகிறது....
செய்திகள்

சர்வதேச மாணவர்களுக்குக் கனடா விதித்த அதிரடி முட்டுக்கட்டை

Lankathas Pathmanathan
சர்வதேச மாணவர்களின் வருகையை கணிசமாகக் குறைக்க கனடா திட்டமிட்டுள்ளது. புதிய குடிவரவுக் கொள்கை நடவடிக்கைகளை கனடிய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உயர் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டு...
செய்திகள்

Ontario அறிவியல் மையத்தில் 30 ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்

Lankathas Pathmanathan
Ontario அறிவியல் மையத்தில் ஒட்டுமொத்த அறிவியல் துறையை மாகாண அரசு கலைத்துள்ளது. இதன் எதிரொலியாக புகழ்பெற்ற Ontario அறிவியல் மையம் (Ontario Science Centre) தனது ஒட்டுமொத்த அறிவியல் துறை உட்பட 30 ஊழியர்களை...
செய்திகள்

கனடா – உக்ரைன் இடையே 100 ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம்

Lankathas Pathmanathan
கனடிய பிரதமரும் உக்ரைன் ஜனாதிபதியும் பல முக்கிய ஒப்பந்தங்களில் வியாழக்கிழமை (10) கையெழுத்திட்டனர். 100 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க கூட்டுறவு பிரகடனம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்களில் இரு நாடுகளின் தலைவர்கள்  கையெழுத்திட்டனர். உக்ரைன்...