இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தடுப்பதில் கனடிய அரசு தோல்வி?
9/11 தாக்குதலுக்கு பின்னர் 25 ஆண்டுகள் கடந்தும், கனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை (Islamophobia ) எதிர்கொள்ளும் பணி இன்னும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீது சுமத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான...
