September 23, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5859 Posts - 0 Comments
செய்திகள்

August மாத பணவீக்கம் 3 சதவீதமாக நீடிப்பு?

Lankathas Pathmanathan
கனடாவில் கடந்த August மாதத்திற்கான வருடாந்த பணவீக்க விகிதம் (Inflation rate) எவ்வித மாற்றமும் இன்றி 3 சதவீதமாக நீடிக்கிறது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் திங்கட்கிழமை (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியானது....
செய்திகள்

கனடா தனது எதிர்காலத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது: Mark Carney

Lankathas Pathmanathan
கனடா தனது எதிர்காலத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது என உலகளாவிய முதலீட்டாளர்கள், வணிகத் தலைவர்களின் பிரம்மாண்ட கூட்டத்தில் பிரதமர் Mark Carney அறிவித்தார். முதலாவது கனடா முதலீட்டு மாநாடு (Canada Investment Summit)...
செய்திகள்

கனடா முதலீட்டு மாநாட்டில் அசாத்திய சாதனை: $1 trillion முதலீட்டை ஈர்த்த பிரதமர்!

Lankathas Pathmanathan
கனடா முதலீட்டு மாநாட்டின் மூலம், கனடா $1 trillion முதலீட்டை ஈர்த்துள்ளது. முதலாவது கனடா முதலீட்டு மாநாடு (Canada Investment Summit) Toronto-வில் ஆரம்பித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீட்டு மாநாட்டில் $1 trillion...
செய்திகள்

கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாது: Wall Street Journal செய்திக்கு கனடிய பிரதமர் மறுப்பு!

Lankathas Pathmanathan
கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) இணை உறுப்பினராக மாறுவதற்கு எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என பிரதமர் Mark Carney அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவித்துள்ளார். கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பு நாடாக (Associate Member)...
செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பினராக கனடாவை மாற்ற Mark Carney திட்டம்!

Lankathas Pathmanathan
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ‘இணை உறுப்பினராக’ (Associate Member) கனடாவை இணைக்கும் புதிய திட்டத்தைப் கனடிய பிரதமர் Mark Carney முன்வைத்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இந்த தகவல்...
செய்திகள்

கனடிய குத்துச்சண்டை வீரர் George Chuvalo மறைவு

Lankathas Pathmanathan
கனடாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க குத்துச்சண்டை வீரர் George Chuvalo தனது 89-வது வயதில் காலமானார். உலகத்தரம் வாய்ந்த பல குத்துச்சண்டை வீரர்களுடன் மோதிய போதிலும் அவர் தனக்கென்று ஒரு இடத்தை கொண்டிருந்தார். George Chuvalo ...
செய்திகள்

கனடாவுடன் விரைவில் புதிய வர்த்தக ஒப்பந்தம்?: Donald Trump கணிப்பு!

Lankathas Pathmanathan
கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் எட்டப்படலாம் என Donald Trump கணித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக கனடா அமெரிக்காவை வர்த்தக ரீதியாக ஏமாற்றி வந்துள்ளது எனவும் அமெரிக்க ஜனாதிபதி...
செய்திகள்

புதிய கருத்து கணிப்பு: Alberta பிரிவினைவாத பொது வாக்கெடுப்பு தோல்வியடையும்?

Lankathas Pathmanathan
Alberta மாகாணம் கனடாவில் இருந்து பிரிவது குறித்த பொது வாக்கெடுப்பில் (Referendum) தமக்கு வெற்றி கிடைக்கும் என பிரிவினைவாத ஆதரவாளர்கள் தீவிரமாக நம்புவதாக புதிய பிரத்யேகக் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால், கள நிலவரப்படி...
செய்திகள்

கனடாவின் முதலாவது முதலீட்டு மாநாடு: சர்வதேச முதலீட்டாளர்களை வரவேற்கிறார் பிரதமர்!

Lankathas Pathmanathan
கனடாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்குமான முதலாவது ‘கனடா முதலீட்டு மாநாடு’ (Canada Investment Summit) திங்கட்கிழமை (14) ஆரம்பமாகிறது. September 14, 15 ஆகிய திகதிகளில் Toronto-வில் நடைபெறும் இந்த மாநாட்டை...
செய்திகள்

கனடிய குடியுரிமைச் சான்றுக்காக 1.36 இலட்சம் பேர் காத்திருப்பு?

Lankathas Pathmanathan
குடியுரிமைக்கான சான்று (Proof-of-citizenship) பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. இதனால் இந்த சான்றுகளை  பெறுவதற்கான மதிப்பிடப்பட்ட காத்திருப்பு காலம்  3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல், வெளிநாடுகளில்...