முதலீட்டு மாநாட்டுப் போராட்டத்தில் வன்முறை: காவல்துறையினரைத் தாக்கிய 2 பெண்கள் கைது!
கனடா முதலீட்டு மாநாட்டிற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட இருவர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பிரதமர் Mark Carney ஏற்பாடு செய்த கனடா முதலீட்டு மாநாட்டிற்காக உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான சொத்து மேலாளர்களும் வணிக...
